india-11மதுரையில் சாலை ஓரத்தில் இருக்கும்  பிச்சைகாரர்கள், மனநலம்  குன்றியவர்கள், என்று ஆதரவின்றி இருப்பவர்களுக்கு  தன்          வாழ்நாளையே அர்ப்பணித்து       இருக்கிறார்      Akshaya Trust  நிறுவனத்தின்  தலைவர்  கிருஷ்ணன்வெளிநாட்டில்   கிடைத்த   வேலையை உதறிவிட்டு  இவர்களுக்கு சேவை  செய்து  வருகிறார். இவர்    ஆரம்பித்த          Akshaya          Trust     என்ற    சிறிய    தொண்டு நிறுவனம், சாலைஓரத்தில் இருக்கும்  மனநலம்குன்றியவர்கள், பிச்சைகாரர்கள், என்று அவர்களுக்கு தினம் மூன்று வேலை உணவு கொடுப்பது, அவர்களை சுத்தம் செய்வது, என்று பல செயல்களை கடந்த ஐந்து வருடங்களாக செய்து வருகிறார்கள்இப்பொழுது  200 பேருக்கு  இதை  செய்து வரும் கிருஷ்ணன்       ஒரு        நாளைக்கு   8000  ருபாய்  செலவு  ஆகிறது  என்கிறார். இவர்  ஆற்றிவரும் தொண்டு மகத்தானது, கிருஷ்ணன் ஆற்றிவரும் தொண்டில் நம்மாலும் சிறு உதவியினை செய்ய முடியும்,வெளிநாட்டில் வசிக்கும் நல்ல உள்ளம் படைத்த பலர் இவருக்கு உதவி செய்து வருகிறார்கள்.கோயிலில் சென்று உண்டியலில் போடும் பணத்தினை இவர்களுக்காக நாம் வழங்கினால் அது கடவுளுக்கு செய்வதாகவே பொருள் படும்.    இதை வாசிக்கும் அன்பர்கள் இவருக்கு உதவ எண்ணினால் கீழ்க்கண்ட முகவரியில் கிருஷ்ணனை தொடர்பு கொள்ளலாம்.தன் வாழ்நாளையே இவர்களுக்கு செய்யும் சேவையாக செய்து வரும் கிருஷ்ணன் அனைவருக்கும் ஒரு முன் உதாரணம்.இவருக்கு CNN-IBN தொலைக்காட்சி விருது கொடுத்து கவுரவித்துள்ளது.தன் எதிர்கால கனவினை மறந்து இவர்களுக்காக சேவை செய்து வரும் கிருஷ்ணனை நாம் இரு கை கூப்பி தொழுவோம்.

 கிருஷ்ணன் முகவரி:

9, West 1st Main Street,

Doak Nagar Extn.,Madurai – 625 010.

Ph: +91-452-4353439, 2587104

Cell: +91-98433 19933

Email:  ramdost@sancharnet.in

Website: http://akshayatrust.org

http://www.akshayatrust.org/rajtv.php

 

 

 

One Response to “மனிதம்”

  1. Ravikumar Sivaramakrishnan Says:

    Still, Tamilnadu is nothing doing for TamiEelam.Even though TamilNadu parties n people are not helping for the creation of tamileelam presently,atleast we all should try to help refugees who are in camps in TN.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.